இங்கிலாந்தில் உள்ள இந்த ஆய்வு களமான "த கிளேட்ஸ்'' இரண்டு கிராமங்கள் இணைந்த ஒரு பகுதியாகும், இவற்றில் முறையே 11000 மற்றும் 6500 மக்கள் வாழ்கின்றனர். மத்திய லண்டன் பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் இந்த இடத்தை ரயில்வண்டி மூலம் அடையலாம் மேலும் இந்த இடம் ஒரு நல்ல சாலை வழியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. நவீன இங்கிலாந்தைப் போல அல்லாமல் இன சிறுபான்மையினர் மிக அரிதாகக் காணப்பட்டு மக்கள் ஒன்று போல் வெள்ளையர்களாக இருக்கிறார்கள். இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், ஒப்பீட்டளவில் சற்று வசதியானவர்களாகவும், மேலும் குறைவான சதவீதத்தினரே வேலையற்றவர்களாகவும் உள்ளனர். மேலும் நாங்கள் இங்கு நான்கு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் நலவாழ்வு மையத்தில் பணியாற்றினோம். இந்த இங்கிலாந்தின் ஆய்வுகளத்தில் இருந்து வரும் முக்கிய கருத்தாக அறியப்படுவது சமூக ஊடகங்கள் எவ்வாறு பொது மற்றும் தனியார் துறைகளுக்கிடையில் ஒரு பாலமாக செயல்பட்டு, தனியார் மற்றும் பொதுத் துறைகளை பிரித்து வைக்கும் பாரம்பரிய இங்கிலாந்து சமூக நடைமுறையை எதிர்கொள்ளுகின்றன என்பதாகும்.
Videos
Sorry, this Silva Document is not viewable.