தென்கிழக்குத் துருக்கியின் ஆய்வுக்களமான மார்டின் என்ற இந்த நடுத்தர அளவிலான நகரத்தில் உருது சன்னி முஸ்லீம்கள் மற்றும் அரேபியர்கள் மட்டுமல்லாமல் சில நூறு கிறிஸ்துவ சிரியர்களும் உள்ளனர். மாகாணத்தின் பிற நகரங்களில் இருந்து பலர் புலம் பெயர்ந்ததாலும், உள்ளூர்வாசிகள் பழைய நகரத்திலிருந்து இடம் மாறியதாலும், சென்ற 15 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் விரிவாக்கமடைந்த நகரத்தின் புதிய பகுதியில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. நகரமயமாதலின் விளைவாக புதிய கடைகள், கஃபேக்கள், மற்றும் உணவகங்கள், அத்துடன் புதிய நவீன வீடுகள் மற்றும் ஒரு புதிய பல்கலைக்கழகம் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், சமூக உறவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
Videos
Sorry, this Silva Document is not viewable.