XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

வடகிழக்கு பிரேசில்

பாஹியா மாநிலத்தில் உள்ள "பால்டுயுனோ" என்று அழைக்கப்படும் இந்த ஆய்வுதளம் சுமார் 20,000 பேர்கள் உள்ள ஒரு கிராமம் ஆகும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இப்பகுதி மாநிலத்தின் தலைநகரான, சால்வடாரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போதிலும், தனிமையாக்கப்பட்ட பகுதியாகவே இருந்தது. பின்னர் சுற்றுலாதுறை இந்த பகுதியில் தீவிர மாற்றங்களை கொண்டு வந்தது. குறைந்த வருமானம் உள்ள மக்களின் குடியேற்ற வருகை, தன்னிறைவுப் பெற்ற மீனவ இன மக்களை கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்களாக மாற்றமடைய செய்தது. உள்ளூர்வாசிகள் சுமார் 35 மில்லியன் ஏழை பிரேசில் மக்களின் அவசர வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். இங்கு சமூக ஊடகங்கள் சமூகத்தன்மையின் புதிய உருவங்களை எளிதாக்குவதன் மூலம் தன் ஆசைகளையும், பொருளாதார முன்னேற்றங்களையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பகிரப்பட்ட‌ விருப்பத்தை எதிரொலிக்கிறது.

Videos

Sorry, this Silva Document is not viewable.